தமிழ் பக்கோடா யின் அர்த்தம்

பக்கோடா

பெயர்ச்சொல்

  • 1

    நீர் ஊற்றிப் பிசைந்த கடலைமாவில் வெங்காயம், பச்சைமிளகாய் முதலியவற்றைச் சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கும் ஒரு தின்பண்டம்.