பகட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பகட்டு1பகட்டு2

பகட்டு1

வினைச்சொல்

 • 1

  (பிறர் கவனத்தை ஈர்க்க) ஆடம்பரமாக நடந்துகொள்ளுதல்.

  ‘பணம் வந்துவிட்டால் சிலர் பகட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்’
  ‘அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்த பிறகு அவர் மிகவும் பகட்டிக்கொண்டிருக்கிறார்’

பகட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பகட்டு1பகட்டு2

பகட்டு2

பெயர்ச்சொல்

 • 1

  கவர்ச்சித் தன்மை மிகுந்த ஆடம்பரம்.

  ‘அவள் பகட்டாக வேளைக்கொரு சேலை உடுத்துவாள்’
  ‘சாதாரணப் பொருட்களுக்குக்கூடப் பகட்டான விளம்பரங்கள்’
  ‘பகட்டு இல்லாத எளிய வாழ்க்கை’