பகடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பகடி1பகடி2

பகடி1

பெயர்ச்சொல்

  • 1

    (கடையை) வாடகைக்கு எடுத்தவரை வெளியேற்ற அவருக்குத் தரப்படும் கணிசமான தொகை.

    ‘ஐந்து லட்சம் ரூபாய் பகடி கொடுத்து இந்தக் கடையை எடுத்திருக்கிறேன்’

பகடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பகடி1பகடி2

பகடி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கேலி.

    ‘அவளைப் பகடிசெய்து ஒரு பாட்டுப் பாடினான்’