தமிழ் பக்தகோடி யின் அர்த்தம்

பக்தகோடி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு தெய்வத்தை அல்லது மகானை வழிபடுபவர்களின் கூட்டம்.

    ‘கோவில் திருவிழாவுக்குப் பக்தகோடிகள் பெருந்திரளாக வந்திருந்தனர்’
    ‘ரமண ஜெயந்தியை முன்னிட்டு ரமணரின் பக்த கோடிகள் திருவண்ணாமலையில் திரண்டனர்’