தமிழ் பக்தன் யின் அர்த்தம்

பக்தன்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன்.

    ‘காளி பக்தன்’
    ‘சிவ பக்தன்’
    ‘ராம பக்தன்’

  • 2

    ஒருவரை உயர்வாக மதித்துப் போற்றுபவன்.

    ‘காந்தி பக்தன்’