தமிழ் பக்தி யின் அர்த்தம்

பக்தி

பெயர்ச்சொல்

  • 1

    (கடவுள் மேல் கொண்ட) தீவிர நம்பிக்கையும் பற்றும்.

    ‘‘என்னுடைய சிவ பக்திதான் என்னை எப்போதும் காப்பாற்றுகிறது’ என்றார் நண்பர்’

  • 2

    (ஒருவர் மேல், தன் நாட்டின் மேல் கொண்டிருக்கும்) பற்று.

    ‘அவருக்கு நாட்டின் மேல் என்ன பக்தி!’