தமிழ் பக்தை யின் அர்த்தம்

பக்தை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்ட பெண்.

  ‘கிருஷ்ண பக்தை’
  ‘முருக பக்தை’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஒருவரை) உயர்வாக மதிக்கும் பெண்.

  ‘காந்தி பக்தை’