தமிழ் பகர் யின் அர்த்தம்

பகர்

வினைச்சொல்பகர, பகர்ந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சொல்லுதல்; கூறுதல்.

    ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தொல்காப்பியம் பகர்கிறது’
    ‘14ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் தஞ்சையை ஆண்டனர் என்பதற்குத் தாராசுரம் கோயிலில் உள்ள கல்வெட்டு சான்று பகர்கின்றது’
    ‘இந்தச் சிற்பங்கள் தமிழ்நாட்டின் அரிய கல்வேலைப்பாட்டுக்குச் சான்று பகர்கின்றன’