தமிழ் பகீரதப் பிரயத்தனம் யின் அர்த்தம்

பகீரதப் பிரயத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை நிறைவேற்ற அல்லது ஒன்றைச் செய்து முடிக்க) தன்னாலான அனைத்தையும் செய்யும், சகல வழிமுறைகளையும் கையாளும் பெருமுயற்சி; கடும் முயற்சி.

    ‘பகீரதப் பிரயத்தனத்திற்குப் பிறகுதான் வேலை கிடைத்தது’