தமிழ் பகீரென் யின் அர்த்தம்

பகீரென்

வினைச்சொல்-என, -என்று

  • 1

    (பயம், ஆபத்து முதலியவற்றால்) மனத்தில் திடீரென்று பீதி ஏற்படுதல்.

    ‘பூட்டியிருந்த பீரோ திறந்துகிடப்பதைப் பார்த்ததும் பகீரென்றது’