தமிழ் பகல் யின் அர்த்தம்

பகல்

பெயர்ச்சொல்

  • 1

    சூரியன் உதித்ததிலிருந்து மறைகிறவரை உள்ள நேரம்.

    ‘கோடைக் காலங்களில் பகல்பொழுது அதிகமாகவும் இரவுப்பொழுது குறைவாகவும் இருக்கும்’
    ‘நட்சத்திரங்கள் பகலில் கண்ணுக்குத் தெரிவதில்லை’
    ‘ஆந்தை பகலில் வெளியே வராது’