தமிழ் பகலிரவு ஆட்டம் யின் அர்த்தம்

பகலிரவு ஆட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (கிரிக்கெட் விளையாட்டில்) பிற்பகல் தொடங்கி முன்னிரவுவரை நடக்கும் போட்டி.

    ‘மூன்றாவது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்’