தமிழ் பகல் கனவு யின் அர்த்தம்

பகல் கனவு

பெயர்ச்சொல்

  • 1

    நிறைவேறும் வாய்ப்பு சிறிதும் இல்லாத கற்பனை.

    ‘என்னை வழிக்குக்கொண்டுவந்துவிடலாம் என்று அவர் நினைத்தால் அது பகல் கனவுதான்’
    ‘அரசியல் பிரச்சினைகளுக்கு ராணுவத்தின் மூலம் தீர்வு என்பதெல்லாம் வெறும் பகல் கனவு’