தமிழ் பகல் வேஷம் யின் அர்த்தம்

பகல் வேஷம்

பெயர்ச்சொல்

  • 1

    நல்லவர் போன்ற நடிப்பு; வெளிவேஷம்.

    ‘உன் பகல் வேஷத்தை நம்பி ஏமாறுவதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை’