தமிழ் பகவான் யின் அர்த்தம்

பகவான்

பெயர்ச்சொல்

 • 1

  கடவுள்; தெய்வம்.

  ‘பகவானே நினைத்தாலும் உன்னைத் திருத்த முடியாது’
  ‘கிருஷ்ண பகவான்’
  ‘சனி பகவான்’

 • 2

  (சமய, ஆன்மீக இயக்கத்தைத் தோற்றுவித்த) ஞானிகளின் பெயருக்கு முன் அல்லது பின் வழங்கப்படும் அடைமொழி.

  ‘பகவான் ரமணர்’
  ‘புத்த பகவான்’
  ‘பகவான் மகாவீரர்’