தமிழ் பகாசுர யின் அர்த்தம்

பகாசுர

பெயரடை

  • 1

    (பொதுவாக நிறுவனங்களைக் குறித்து வரும்போது) போட்டியிடும் சிறிய நிறுவனங்களை இல்லாமல் ஆக்கிவிடக்கூடிய அளவுக்குச் சக்தி வாய்ந்த.

    ‘பகாசுர நிறுவனங்களோடு சிறுதொழில் செய்பவர்கள் போட்டியிட முடியுமா?’
    ‘பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்கள் பத்திரிகைத் துறையில் நுழைய முயன்றுவருகின்றன’
    ‘தொழிலாளர்கள் பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள்’