தமிழ் பகாப்பதம் யின் அர்த்தம்

பகாப்பதம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    பகுதி, விகுதி என்று கூறுகளாகப் பிரிக்க முடியாத சொல்.

    ‘‘நீர்’, ‘போல்’ போன்றவை பகாப்பதங்கள்’