தமிழ் பகா எண் யின் அர்த்தம்

பகா எண்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    தன்னாலும் ஒன்று என்ற எண்ணாலும் மட்டுமே வகுபடக்கூடிய எண்.

    ‘3, 5, 17, 29 போன்ற எண்கள் பகா எண்கள் ஆகும்’
    ‘1 என்ற எண்ணாலும் 37 என்ற எண்ணாலும் மட்டுமே வகுக்கப்படக் கூடியதால் 37 என்பது ஒரு பகா எண் ஆகும்’