தமிழ் பகிரங்கப்படுத்து யின் அர்த்தம்

பகிரங்கப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (பெரும்பாலும் ரகசியமாக இருப்பதை) எல்லோரும் அறியும் விதத்தில் வெளிப்படுத்துதல்.

    ‘ஆளும் கட்சியின் ஊழல்களை விரைவில் பகிரங்கப்படுத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்’