தமிழ் பகிரங்கம் யின் அர்த்தம்

பகிரங்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    எல்லோருக்கும் தெரியும்படி நிகழும் அல்லது இருக்கும் நிலை; வெளிப்படை.

    ‘இந்த விசாரணை பகிரங்கமாக நடைபெறும் என்று காவல்துறை ஆணையர் அறிவித்தார்’
    ‘பட்டப்பகலில் பகிரங்கக் கொள்ளை’
    ‘பகிரங்க ஏலம்’