தமிழ் பகிர்வு யின் அர்த்தம்

பகிர்வு

பெயர்ச்சொல்

  • 1

    பங்கீடு.

    ‘அதிகாரப் பகிர்வு’
    ‘வருவாய் சீரற்ற முறையில் பகிர்வுசெய்யப்படுகிறது’
    ‘கூட்டணிக் கட்சிகள் அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக்கொள்ளவில்லை’