தமிழ் பகிஷ்கரி யின் அர்த்தம்

பகிஷ்கரி

வினைச்சொல்பகிஷ்கரிக்க, பகிஷ்கரித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (எதிர்ப்பைத் தெரிவிக்கும் முறையில்) புறக்கணித்தல்; ஒதுக்குதல்.

    ‘சுதந்திரப் போராட்டத்தில் இந்திய மக்கள் அந்நியப் பொருள்களைப் பகிஷ்கரித்தனர்’
    ‘‘அமைச்சர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் பகிஷ்கரிப்போம்’ என்று பத்திரிகையாளர்கள் கூறினார்கள்’