தமிழ் பகிஷ்காரம் யின் அர்த்தம்

பகிஷ்காரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (எதிர்ப்பு நடவடிக்கையான) புறக்கணிப்பு.

    ‘சுதந்திரப் போராட்டக் காலத்தில் அந்நியத் துணிகளைப் பகிஷ்காரம் செய்யுமாறு மக்களைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்’