தமிழ் பகுத்தறிவு யின் அர்த்தம்

பகுத்தறிவு

பெயர்ச்சொல்

  • 1

    பகுத்தறியும் திறன்.

    ‘மனிதனின் பகுத்தறிவு இயற்கையை அவன் வெற்றிகொள்ள உதவியது’

  • 2

    நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் அறிவை அடிப்படையாகக் கொண்ட சிந்தனை முறை.

    ‘பகுத்தறிவு இயக்கம்’