தமிழ் பகுதிப் பொருட்கள் யின் அர்த்தம்

பகுதிப் பொருட்கள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உதிரி பாகங்கள்.

    ‘இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களின் பகுதிப் பொருட்களைக் கொள்வனவுச் செய்ய விலைக்கோரல் கோரப்படுகிறது’