தமிழ் பகுதி நேர யின் அர்த்தம்

பகுதி நேர

பெயரடை

  • 1

    (வேலை, படிப்பு முதலியவற்றைக் குறித்து வரும்போது) நிர்ணயிக்கப்பட்ட முழு நேரத்திற்கு அல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் செய்யும் அல்லது படிக்கும்.

    ‘படிப்புச் செலவுக்காகப் பகுதி நேர வேலை செய்துவருகிறேன்’
    ‘கல்லூரியில் பகுதி நேர வகுப்பில் சேர்ந்து படித்தார்’