தமிழ் பகுத்தறி யின் அர்த்தம்

பகுத்தறி

வினைச்சொல்-அறிய, -அறிந்து

  • 1

    காரணம், விளைவு ஆகியவற்றின் அடிப்படையில் விஷயங்களைத் தொடர்புபடுத்திப் பொருள் கொள்ளுதல்.

    ‘உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறியும் ஆற்றல் உண்டு’