தமிழ் பகுபதம் யின் அர்த்தம்

பகுபதம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    பகுதி, விகுதி எனக் கூறுகளாகப் பிரிக்கப்படக்கூடிய சொல்.

    ‘‘பேசுகிறான்’ (பேசு+கிறு+ஆன்) என்பது ஒரு பகுபதம்’