தமிழ் பகுப்பு யின் அர்த்தம்

பகுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பகுத்துப் பிரிக்கப்பட்டது; வகைப்பாடு.

    ‘சங்க இலக்கியத்தில் அகத்திணை ஐந்து பகுப்புகளை உடையது’
    ‘வினைச்சொற்களின் பகுப்பு முறை’