தமிழ் பகு எண் யின் அர்த்தம்

பகு எண்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    இரண்டுக்கு மேற்பட்ட எண்களால் வகுபடும் எண்.

    ‘8 என்ற எண் 8, 4, 2, 1 ஆகிய எண்களால் வகுபடுவதால் அது ஒரு பகு எண் ஆகும்’