பகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பகை1பகை2

பகை1

வினைச்சொல்பகைக்க, பகைத்து

பகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பகை1பகை2

பகை2

பெயர்ச்சொல்

 • 1

  தனக்கு எதிராக அல்லது கேடு விளைவிக்கும் விதத்தில் ஒருவர் செயல்படும்போது அவர்மீது ஏற்படும் வெறுப்புணர்வு அல்லது அவருக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் நிலை; விரோதம்.

  ‘அவன் மேல் உனக்கு ஏன் இவ்வளவு பகையுணர்வு?’
  ‘இரு நாடுகளுக்கு இடையே நெடுநாளாகப் பகை’

 • 2

  (ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு) தீங்கு விளைவிக்கும் ஒன்று.

  ‘புகைப் பழக்கம் உடல்நலத்துக்குப் பகை’
  ‘ஓய்வில்லாமல் உழைப்பது நமக்குப் பகையாக முடியும்’