தமிழ் பகைத்துக்கொள் யின் அர்த்தம்

பகைத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    விரோதித்தல்.

    ‘‘அவனைப் பகைத்துக்கொள்ளாதே. மேலிடத்தில் அவனுக்குச் செல்வாக்கு உண்டு’ என்று நண்பர் எச்சரித்தார்’
    ‘மேலதிகாரியைப் பகைத்துக்கொண்டதால் கிடைத்த பதவி மாற்றம் இது’