தமிழ் பகைமை யின் அர்த்தம்

பகைமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பகை உணர்வு; ஒருவரைப் பகைத்துக்கொள்ளும் நிலை.

    ‘கருத்து வேறுபாடு ஏன் பகைமையை உண்டாக்க வேண்டும்?’