தமிழ் பகைமை பாராட்டு யின் அர்த்தம்

பகைமை பாராட்டு

வினைச்சொல்பாராட்ட, பாராட்டி

  • 1

    (ஒருவரிடம்) பகை உணர்வோடு நடந்துகொள்ளுதல்.

    ‘சொந்த சகோதரனிடமே பகைமை பாராட்டுவது நன்றாகவா இருக்கிறது?’