தமிழ் பகைவன் யின் அர்த்தம்

பகைவன்

பெயர்ச்சொல்

  • 1

    எதிரி; விரோதி.

    ‘அவர் நாவலை விமர்சித்து எழுதியதிலிருந்து நான் அவருக்குப் பகைவன் ஆகிவிட்டேன்’
    ‘பகைவர் நாட்டு ஒற்றன்’