தமிழ் பக்ரீத் யின் அர்த்தம்

பக்ரீத்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையின் ஒரு பகுதியாக பலி தரும் அதே நாளில் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் பலி தந்து அனுசரிக்கும் பண்டிகை.