தமிழ் பங்கனபள்ளி யின் அர்த்தம்

பங்கனபள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    வெளிர் பச்சை கலந்த மஞ்சள் நிறமும் சற்றுத் தடித்த தோலும் நார் அதிகம் இல்லாத சதைப்பற்றும் உடைய ஒரு வகை மாம்பழம்.

    ‘இந்த ஆண்டு பங்கனபள்ளி வரத்து குறைந்துவிட்டது’
    ‘பங்கனபள்ளி கோடைக் காலத்தில் அதிகமாகக் கிடைக்கும்’