தமிழ் பங்களா யின் அர்த்தம்

பங்களா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) விசாலமான அறைகள் கொண்ட பெரிய வீடு.

    ‘நீச்சல் குளத்தோடு கட்டப்பட்ட பங்களா’