தமிழ் பங்கா யின் அர்த்தம்

பங்கா

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு) அறையின் உச்சியில் கட்டப்பட்டு, கயிற்றால் அசைத்தால் காற்று வரும் வகையில் இருக்கும் விசிறி போன்ற அமைப்பு.