தமிழ் பீங்கான் யின் அர்த்தம்

பீங்கான்

பெயர்ச்சொல்

  • 1

    (கோப்பைகள், தட்டுகள், அலங்காரப் பொருள்கள் போன்றவை செய்யப் பயன்படும்) வெண்ணிறக் களிமண்ணைச் சுடுவதால் கிடைக்கும் கெட்டியான, வழவழப்பான பொருள்.

    ‘பீங்கான் பாத்திரங்கள்’