தமிழ் பங்கிடு யின் அர்த்தம்

பங்கிடு

வினைச்சொல்பங்கிட, பங்கிட்டு

  • 1

    பங்குபோடுதல்; பகிர்தல்.

    ‘வாங்கி வந்த பட்டாசுகளைப் பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்’
    ‘அப்பா காலமான பிறகு சகோதரர்கள் சொத்தைச் சமமாகப் பங்கிட்டுக்கொண்டார்கள்’