தமிழ் பங்குச் சந்தை யின் அர்த்தம்

பங்குச் சந்தை

பெயர்ச்சொல்

  • 1

    பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட மூலதனத்தைக் கொண்டு நடத்தப்படும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் விற்கவும் ஏற்பாடுகளை உடைய அமைப்பு.