தமிழ் பங்குதாரர் யின் அர்த்தம்

பங்குதாரர்

பெயர்ச்சொல்

  • 1

    (நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுக்கான) மூலதனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தன் பங்காகச் செலுத்தியிருப்பவர்.

    ‘புதிதாகத் தொடங்கப்பட்ட தொழிற்சாலையில் என் நண்பரும் ஒரு பங்குதாரர்’