தமிழ் பங்குத் தரகர் யின் அர்த்தம்

பங்குத் தரகர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிறுவனம் வெளியிடும் பங்குகளை வாங்கவும் விற்கவும் தொழில் ரீதியில் உதவுபவர்.