தமிழ் பங்கு மூலதனம் யின் அர்த்தம்

பங்கு மூலதனம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிறுவனம்) தான் வெளியிட்ட பங்குகளிலிருந்து பெறும் மூலதனம்.

    ‘தொழிற்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மூன்று கோடி ரூபாய் பங்கு மூலதனமாகத் திரட்டப்பட்டது’