தமிழ் பங்கு விசாரணை யின் அர்த்தம்

பங்கு விசாரணை

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    தனது மறை மாவட்டத்தில் உள்ள பங்குகளில் வாழும் கிறித்தவர்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக ஆயர் மேற்கொள்ளும் பயணம்.