தமிழ் பீச்சாங்குழல் யின் அர்த்தம்

பீச்சாங்குழல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உள்ளிருக்கும் திரவத்தைத் துளை வழியாகப் பீய்ச்சியடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ள (மூங்கில் அல்லது மரத்தால் ஆன) குழல் வடிவச் சாதனம்.

    ‘வட இந்தியாவில் ஹோலி பண்டிகையின்போது பீச்சாங்குழலில் வண்ணநீரை நிரப்பி, எல்லோர் மீதும் பீய்ச்சி அடித்து விளையாடுவார்கள்’