தமிழ் பச்சாதாபம் யின் அர்த்தம்

பச்சாதாபம்

பெயர்ச்சொல்

  • 1

    மனத்தை நெகிழவைக்கும் இரக்கம் அல்லது பரிவு.

    ‘மகன்மீது கோபப்பட்ட அடுத்த கணமே அவன் மேல் பச்சாதாபம் எழுந்தது’