தமிழ் பச்சிலை யின் அர்த்தம்

பச்சிலை

பெயர்ச்சொல்

  • 1

    மூலிகையாகப் பயன்படும் இலை.

    ‘பச்சிலை மருந்து’
    ‘பச்சிலையைப் பறித்துக் கசக்கிக் காயத்தின் மேல் பிழிந்தான்’