தமிழ் பீச்சு யின் அர்த்தம்

பீச்சு

வினைச்சொல்பீச்ச, பீச்சி

  • 1

    (அழுத்தத்தின் காரணமாகத் திரவம்) வேகத்துடன் தாரையாக வெளிவருதல்; பாய்தல்/(நீர் முதலியவற்றை) வேகத்துடன் வெளியேற்றுதல்; பாய்ச்சுதல்.

    ‘குழாயைத் திறந்ததும் தண்ணீர் பீச்சி அடித்தது’
    ‘காவல்துறையினர் தண்ணீரைப் பீச்சி அடித்துக் கூட்டத்தைக் கலைத்தனர்’